Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகையின் வீட்டில் குண்டு போட யோசனை கூறிய இந்திய பேராசிரியர், யார் அந்த நடிகை தெரியுமா?

இந்திய பேராசிரியர் ஒருவர் முன்னணி நடிகையின் வீட்டில் குண்டு போட யோசனை கூறிய சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படை மீது ஈரான் தாக்குதல் நடத்தி வந்து கொண்டு இருக்கிறது.

அமெரிக்காவில் பேராசிரியராக பணிபுரியும் இந்தியர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் "ஈரான் அமெரிக்க மீது குண்டு போடலாம் மக்கள் அதிகமாக இருக்கும் இடத்திலும் போடலாம் குறிப்பாக நடிகை கிம் கர்தாசியன் வீட்டிலும் குண்டு போடலாம் என்று விளையாட்டுத்தனமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த விஷயத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்கள்.