Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் விஜய் டிவியில் களமிறங்கும் ஷெரின், எந்த நிகழ்ச்சி தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் ரீஎன்ட்ரி கொடுத்தவர் நடிகை ஷெரின்.

இவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் 'Dancing Super Stars நிகழ்ச்சியில் புதிய நடுவர்' யார் என்று கேட்டு பதிவிட்டுள்ளனர்.

மேலும் ரசிகர்கள் கமெண்டில் அது பிக் பாஸ் ஷெரின் தான் என்று கூறி வருகின்றனர்.