தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால்.
சென்ற ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படம் கூட இவருக்கு மிக பெரிய வரவேற்பை தேடி தந்தது.
இந்நிலையில் தற்போது முதன் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெப் சீரிஸ் நடிக்கப்போவதாக, தான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் தமிழில் முதன் முறையாக நடிகர் துல்கர் சல்மானுடனும் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார் காஜல்.
#KajalAggarwal about her upcoming films during media interaction 🎤
— 💥QueenKajalAdda💥 (@QueenKajalAdda) January 14, 2020
👉 #MumbaiSaga
👉 #indian2
👉 #webseries under direction venkatprabhu also release in various languages
👉 New film with #dulquersalmaan in Tamil 💥@MsKajalAggarwal 🖤 pic.twitter.com/pnnXbsdIIC