Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் நடிகை ஸ்ருஷ்டி பொங்கலை எங்கே கொண்டாடியிருக்கிறார் பாருங்க!

காதலாகி படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. பின் மேகா படம் தான் இவருக்கு முக்கியத்துவத்தை கொடுத்தது.

தொடர்ந்து பல படங்களில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்த இவர் தற்போது கட்டில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கணேஷ் பாபு என்பவர் இயக்கி நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் செட் போட்டு எடுக்கப்பட்டு வருகிறது. படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்திலேயே பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

You May Like This Video