Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வயதிலும் இப்படியா.. வைரலாகும் விஜயசாந்தி விடீயோ! பிரமிப்பில் ரசிகர்கள்

ஆக்ஷன் காட்சிகளில் அதிகமாக ஒருகாலத்தில் நடித்திருப்பவர் நடிகை விஜயசாந்தி. அவர் பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.

தற்போது வெளிவந்துள்ள Sarileru Neekevvaru படத்தில் அவர் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி 13 வருடங்கள் கழித்து நடித்தாலும் அவர் இந்த வயதிலும் ஸ்டண்ட் செய்வது பலருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இயக்குனர் அணில் ரவிப்புடி விஜயசாந்தி மாஸ்டர் கிக் விடியோவை ட்விட்டரில் வெளியிட்டு அதிகம் பிரமிப்புடன் பேசியுள்ளார்.