Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் இந்துஜா தானா இது? லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து ஆச்சர்யத்துடன் கேட்கும் ரசிகர்கள்

மேயாத மான் இந்துஜா சென்ற வருடம் வந்த பிகில் படத்தில் ஒரு ரோலில் நடித்திருந்தார். அதற்காக அவருக்கு அதிக பாராட்டுகளும் கிடைத்துள்ளது. அடுத்து அவர் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு பிரபல மாத இதழுக்காக ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் சேலையை போர்த்தியபடி அவர் போஸ் கொடுத்துள்ளார்.

அந்த போட்டோக்களை பார்த்து பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். இது இந்துஜா தானா? அவரை போல இல்லையே என ரசிகர்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்து வருகின்றனர்.