Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.. இது தான் காரணமா?

தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் இளம் நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.

இவர் தற்போது தமிழிலும் நடிகர் கார்த்தி நடித்து வரும் சுல்தான் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாக இருக்கிறார்.

இந்நிலையில் இன்று காலை குடகு மாவட்டத்தில் விராஜாபேட்டையில் உள்ள இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற் கொண்டுள்ளார்.

மேலும் இவரது வணங்கி கணக்கு மற்றும் சொத்து விவரங்கள் குறித்து தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற் கொள்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.