Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிலம்பம் ஆடும் நடிகை சாய் தன்ஷிகா, விடியோவை பார்த்து வியர்த்து போன ரசிகர்கள்

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பேராண்மை படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகனவர் சாய் தன்ஷிகா.

இவர் ரஜினியுடன் கபாலி படத்தின் மகளாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் சிலமபம் ஆடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகை தன்ஷிகா.

மேலும் இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் வியர்த்து போய் கமெண்டில் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.