Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேவதை போல் இருக்கும் நடிகை அஞ்சலி மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- புகைப்படம் இதோ

சினிமாவில் அழகிய தேவதை போல் காணப்படும் நடிகைகள் நிஜ வாழ்க்கையில் சாதாரணமாக தான் இருப்பார்கள்.

அப்படி பல நடிகைகள் நிஜ வாழ்க்கையில் மேக்கப் எல்லாம் இல்லாமல் எப்படி இருக்கிறார்கள் என்று புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்கள்.

இப்போதும் ஒரு நடிகையின் மேக்கப் இல்லா புகைப்படம் வெளியாகியுள்ளது. அது வேறு யாரும் இல்லை தைரியமாக பல கதாபாத்திரங்களில் திறமையாக நடிக்கக் கூடிய நடிகை அஞ்சலியின் புகைப்படம் தான்.

மேக்கப் இல்லாத புகைப்படத்தை படு மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார், அதிலும் அவர் அழகாக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.