Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுக்கு நிகரான சண்டை காட்சியில் மாளவிகா, வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

தளபதி விஜய்யுடன் முதன் முறையாக மாளவிகா மோகனன் நடித்து வரும் படம் தான் மாஸ்டர்.

இப்படத்தில் முக்கியமான சண்டை காட்சிகள் கன்னடாவில் உள்ள பிரபல சிறையில் எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு நிகரான சண்டை காட்சிகளில் நடிகை மாளவிகா மோகனன் அவர்களுக்கு முக்கியத்துவம் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் இது தான் நடிகை மளவிகாவிற்கு தமிழில் இரண்டாம் படம் என்பது குறிப்பிடத்தக்கது.