Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக பிரியாமணி, எந்த படத்தில் யாருடன் தெரியுமா?

இளம் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலனவராக இருந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் அண்மையில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது வாங்கினார்.

மேலும் பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கானின் மெய்டன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தார் கீர்த்தி.

இந்நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக நடிகை பிரியாமணியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இதற்கான காரணம் என்னவென்றால் கீர்த்தி சுரேஷ் மிக இளமையாக தெரிவதாகவும் உடல் எடையை குறைத்து இருப்பதும் தான் என்றும் தெரிவித்துள்ளனர்.