Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆடை படம் போல் கிடையாது இது, வெளிப்படையாக கூறிய நடிகை அமலா பால்

தமிழில் வெளிவந்த மைனா என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமான நடிகையானார் அமலா பால்.

இவரின் ஆடை படம் சென்ற வரும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படம் A சான்றிதழ் பெற்றதால் வெளிவருவதற்கு முன்பு மக்கள் மத்தியில் ஒரு ஐயம் இருந்தது.

இந்நிலையில் தற்போது தனது அதோ அந்த பறவை போல் படத்தின் Press Meet- டில் பேசிய அமலா பால் "ஆடை படம் A சான்றிதழ் என்பதினால் மக்கள் மத்தியில் ஐயம் இருந்தது. பின்பு படத்தை பார்த்த பிறகு மக்கள் மத்தியில் அது கிடையாது. ஆனால் இப்படம் அப்படிப்பட்டதல்ல, U சான்றிதழ் பெற்ற ஒரு நல்ல கதை கொண்டுள்ள சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு படம் என்று வெளிப்படையாக கூறினார்.