Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலக்கலான போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் மதுமிதா! வைரலாகும் புகைப்படம்

நடிகை மதுமிதா இன்னும் ரசிகர்களின் ஃபேவரைட்ரான நடிகை தான். அவரின் காமெடிகள் பலரையும் ஈர்த்த ஒன்று. இதற்கு ஓகே ஓகே படம் ஒன்றே போது.

சின்னத்திரையிலும் நடித்து வந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்டு மேலும் அதிகமான ஓட்டுக்களால் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றார்.

நிகழ்ச்சிக்கு பின் டிக்கிலோனா, ஆயிரம் ஜென்மங்கள், டைட்டான போன்ற படங்களில் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள அவர் தன் கணவர் மோசஸ் உடன் சேர்ந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இது ரசிகர்கள் பலரையும் இது கவர்ந்துள்ளது.

loading...