Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் பிரபலம் நடிகருக்கு கல்யாணம்! சந்தோசத்தில் காதல் ஜோடிகள்

நடிகர் மஹத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. வல்லவன், காளை என படங்களில் நடித்து வந்த அவர் அஜித்தின் மங்காத்தா படத்தில் எதிர்மறையான வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும் கடந்த வருடம் சிம்பு நடித்த வந்தா ராஜா வா தான் வருவேன் படத்திலும் நடித்திருந்தார். சிம்பு தீவிர ரசிகரும் நண்பர் இவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 ல் கலந்து கொண்ட இவருக்கு மிஸ் இந்தியா பிரபலம் பிராச்சி மிஷ்ரா என்ற பெண்ணுடன் காதல் இருந்து வந்தது.

பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள் வரும் ஃபிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹத் தற்போது கெட்டவனு பேர் எடுத்தா நல்லவன், இவன் தான் உத்தமன் என்ற படங்களில் நடித்து வருகிறார்.

loading...