Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் மற்றும் ஷாலினிக்கு நடிகை கஸ்தூரி வைத்த கோரிக்கை

தன்னை பற்றியும் மற்ற பெண்கள் பற்றியும் ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் மோசமான வார்த்தைகளில் பேசுவதாக கூறி நடிகை கஸ்தூரி கொந்தளிப்புடன் பதிவிட்டிருந்தார். #dirtyajithFans என்கிற டேக்கை அவர் பதிவிட்டதும் சர்ச்சையானது.

இந்நிலையில் இந்த பிரச்சனை பற்றி கஸ்தூரி தற்போது போட்டுள்ள லேட்டஸ்ட் ட்விட்டில் அஜித் மற்றும் ஷாலினி இருவருக்கும் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

இதுபோன்று இணையத்தில் வெறுப்பை தூண்டும் விதமாக abuse செய்யும் ரசிகர்களை அஜித் மற்றும் ஷாலினி கண்டிக்க வேண்டும் என கஸ்தூரி கேட்டுக்கொண்டுள்ளார்.