Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்களால் முடியுமா.. யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஒர்க்அவுட் வீடியோ

நடிகை யாஷிகா ஆனந்த் எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

அவர் தற்போது தான் ஒர்கவுட் செய்யும் விடீயோவை பதிவிட்டுள்ளார். ஜிம்மில் வெயிட் லிப்ட்டிங் செய்யும் வீடியோ தான் அது.

"Do you even lift bro ?" என வீக்கான ஆண்களை கிண்டல் செய்யும் விதமாகவும் அவர் பேசியுள்ளார்.