Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகை குஷ்பூ, என்ன கூறினார் தெரியுமா?

பெரியார் குறித்து ரஜினி அவர்கள் பேசியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஆம் பெரியார் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து தமிழகத்தில் சர்ச்சையையும் பல்வேறு இடங்களில் ரஜினி அவர்களின் பெயரில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை குறித்து நடிகை குஷ்பூ அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் " சரியோ அல்லது தவறோ அது ரஜினி அவர்கள் தனிப்பட்ட விருப்பம். மேலும் ரஜினி அவர்கள் தன்னுடைய நிலையில் உறுதியாக இருப்பது மிக சந்தோஷத்தை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.