Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்காக சம்பளம் வாங்காமல் கூட நடிப்பேன், இளம் நடிகையின் வெளிப்படை பேச்சு

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடிப்பது நடிகர் நடிகைகளின் கனவு என்று கூட சொல்லலாம்.

இதில் குறிப்பாக விஜய், அஜித்துடன் இணைந்த நடிக்க வேண்டும் என்றால் பலரும் தங்களுக்கு சம்பளம் கூட வேண்டாம் என்று நினைப்பார்கள்.

அந்த வகையில் தற்போது இளம் நடிகையாக தமிழ் திரையுலகில் வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் தான் அளித்த பேட்டியில் "விஜய் அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றால் எனக்கு சம்பளம் கூட தேவையில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.