Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை அமலா பாலின் தந்தை திடீர் மறைவு! சோகத்தில் குடும்பம்

முன்னணி தென்னிந்திய நடிகையான அமலா பால் தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அவரது அப்பா பால் வர்க்கீஸ் திடீரென இறந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது சென்னையில் இருக்கும் அமலா பால் தன் வீட்டிற்கு விரைந்துள்ளார்.

அவரது இறுதிச்சடங்கு நாளை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.