Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை பாமாவிற்கு சிம்பிளாக நிச்சயதார்த்தம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ

மலையாளம் மற்றும் கன்னட மொழியில் அதிக படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை பாமா.

தமிழிலும் எல்லாம் அவன் செயல், சேவற்கொடி போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனால் அதிகம் நடித்தது மலையாள படங்கள் தான்.

31 வயதாகும் இவருக்கு அண்மையில் சிம்பிளான முறையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அருண் என்பவருடன் தான் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாம்.

இப்போது அவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.