Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

10 பேர் சிக்குகிறார்கள்.. கஸ்தூரி சர்ச்சை பற்றி கோர்ட் அதிரடி உத்தரவு!

நடிகை கஸ்தூரி தன்னை பற்றி தகாத வார்த்தைகளில் பதிவிட்ட நபர்களை பற்றி ட்விட்டரில் கோபத்துடன் பதிவிட்டார். அஜித் ரசிகர்கள் பற்றி அவர் பதிவிட்ட ஹாஸ் டேக் சர்ச்சையானது.

இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சைபர் crime போலீசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், ஆபாசமாக பதிவிட்ட அந்த 10 நபர்கள் பற்றிய விவரங்களை இன்று தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இதனால் கஸ்தூரி பற்றி பேசிய நபர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.