Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐந்தாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் நடிகை.. புது கணவருக்கு வயது என்ன தெரியுமா?

நடிகைகள் விவாகரத்து மற்றும் மறுமணம் செய்வது ஒன்றும் ஆச்சர்யமான செய்தி அல்ல. ஆனால் உலகப்புகழ் நடிகை பமீலா அன்டர்சன் தற்போது 52 வயதில் ஐந்தாவது திருமணம் செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இவர் 2010ல் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jon Peters என்ற தயாரிப்பாளரை தான் பமீலா திருமணம்செய்துகொண்டுள்ளார். 75 வயதாகும் ஜானுக்கும் இது ஐந்தாவது திருமணம் தான்.

இவர்கள் திருமணம் சென்ற திங்கட்கிழமை கலிஃபோர்னியாவில் நடைபெற்றுள்ளது.