Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நானும் ரௌடி தான்-ல் நான் நடிக்கவேண்டியது.. நயன்-விக்னேஷ் சிவன் காதலுக்கு காரணமே இந்த நடிகை தானா?

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது காதலர்கள். அவர்கள் முதலில் சந்தித்தது நானும் ரௌடி தான் படத்தின் மூலம் தான் முதலில் சந்தித்துக்கொண்டனர்.

இந்த படத்தின் வாய்ப்பு முதலில் நடிகை அமலா பாலுக்கு தான் சென்றதாம். ஆனால் அவர் திருமண பிஸியில் இருந்ததால் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகு தான் நயன்தாராவை சந்தித்து விக்னேஷ் கதை கூறினார். அவர்கள் காதலும் துவங்கியது.

இந்த விஷயத்தை அமலா பால் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.