Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதிக்கு நான் ரசிகை, ஆனால் விஜய்க்கு.. நடிகை ரம்யா பாண்டியன் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பினால் உச்ச நட்சத்திரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் தளபதி விஜய்.

இவர் தற்போது முதன் முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வரும் படம் தான் மாஸ்டர்.

இந்நிலையில் இளம் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் "எனக்கு விஜய் சேதுபதியை பிடிக்கும் மற்றும் தளபதி விஜய்க்கு குஷி படத்தில் இருந்தே வெறித்தனமாக பிடிக்கும் என்று கூறியுள்ளார்.