Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, கமல், விஜய் படங்களை தொடர்ந்து அஜித் படத்தில் நடிக்கும் இளம் நடிகை, எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் என்றால் உடனடியாக நம் நினைவிற்கு வருவது ரஜினி, கமல், விஜய், அஜித் தான்.

இந்நிலையில் கமல், விஜய், ரஜினியுடன் இணைந்து நடித்தவர் இளம் நடிகை நிவேதா தாமஸ்.

இவர் தற்போது அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இது அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த பிங்க் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...