Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரஷாந்துடன் இணையும் ரம்யா கிருஷ்ணன், எந்த படத்தில் யார் இயக்கத்தில் தெரியுமா?

நடிகர் பிரஷாந்துடன் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆம் நடிகர் பிரஷாந்த் அவர்கள் ஹிந்தியில் வெளிவந்த அந்ததுன் படத்தின் ரீமேக்கில் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் ஹிந்தி நடிகை தபு அவர்கள் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார்.

இந்நிலையில் இந்த கதாபாத்திரதிக்ரு தான் நடிகை ரம்யா கிருஷ்ணைடம் பேச்சு வார்த்தை போய் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.