Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிக மோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. சினிமா நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோயின் இவர். அமெரிக்கா நாட்டு பாடகர் நிக்ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டு அங்கே குடியேறிவிட்டார்.

ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் இவர் அவ்வப்போது இந்தியாவுக்கும் விசிட் அடித்து வருகிறார். அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். சமூகவலைதளங்களில் இவரை அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

தற்போது அவர் மேலாடையில்லாமல் உடையணிந்து புகைப்படம் எடுத்து தன் கணவருடன் சேர்ந்து வெளியிட ரசிகர்கள் திருமணத்திற்கு பின்னும் இதெல்லாம் தேவை தானா என்பது போல கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.