Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது இடத்தில் நடிகை டாப்ஸியிடம் தவறாக நடக்க முயன்ற நபர்.. அவர் செய்த அதிரடி செயல்

நடிகைகள் என்றில்லை பொதுவாகவே பெண்களுக்கு பொது இடங்களில் வரும் தொல்லைகள் அதிகம். அப்படி தான் சினிமாவுக்கு வரும் முன்பு சந்தித்த ஒரு மோசமான சம்பவம் பற்றி டாப்ஸி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

"நாங்கள் Gurpurab சமயத்தில் குருதுவாரா செல்வது வழக்கம். அங்கு வெளியில் உணவு கொடுக்கும் ஸ்டால்கள் இருக்கும். அங்கு பொதுவாகவே கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் முட்டி மோதிக்கொண்டிருப்பார்கள். அப்போது ஒருவர் என் பின்னால் தவறாக தொட முயன்றது தெரிந்தது."

"நான் தைரியமாக அவனது விரல்களை முறுக்கிவிட்டு, வேகமாக அங்கிருந்து வெளியில் வந்துவிட்டேன்" என டாப்ஸி கூறியுள்ளார்.

நடிகையின் இந்த தைரியமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.