Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நமீதா ரீட்டன்ஸ்.. சினிமாவை தாண்டி தற்போது இதில் நடிக்கிறாரா?

நடிகை நமீதாவை தமிழ் ரசிகர்கள் கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பார்த்திருப்பார்கள். அதன்பிறகு அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

ஒரு இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் மீண்டும் எப்போது தமிழ் படங்களில் நடிப்பீர்கள் என கேட்டதற்கு, "நான் சென்னையில் தான் இருக்கிறேன். ஒரு மலையாள படம் மற்றும் ஒரு தமிழ் bilingual படத்தில் நடித்து வருகிறேன். மேலும் மார்ச்சில் இருந்து ஒரு வெப் சீரிஸில் நடிக்கவுள்ளேன்" என நமீதா தெரிவித்துள்ளார்.

loading...