Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் தனுஷ் படத்தில் அமலா பால், வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

தமிழில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் இணைந்து நடிக்க துவங்கியவர்கள் தனுஷ் மற்றும் அமலா பால்.

மேலும் இதனை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2ஆம் பாகத்திலும் ஜோடியாக இணைந்து நடித்திருந்தனர்.

இந்நிலையில் சென்ற வருடம் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அசுரன்.

இப்படத்தை தெலுங்கில் நாரப்பா எனும் தலைப்பில் நடிகர் வெங்கடேஷ் அவர்கள் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்து வருகிறது.

loading...