Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் சார் கூட ஒர்க் பண்ண ஆசை, பிரபல இளம் நடிகை ஓபன் டாக்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் மிக பெரிய இடத்தை ரசிகர்கள் மனதில் சமபதித்தவர் தல அஜித்.

இவருடன் இணைந்து நடிப்பது தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பல நடிகர் நடிகைகளின் கனவு என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் அண்மையில் வெளிவந்த மாயநதி படத்தின் கதாநாயகி வெண்பா அவர்கள் பேட்டி ஒன்றில் பேசிய போது "எனக்கு தமிழ் சினிமாவில் தல அஜித் அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ஆசை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.