Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக் பாஸ் சாக்ஷி அகர்வாலின் புதிய கெட்டப், மிரட்டலான லூக்கின் புகைப்படம் இதோ

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

இவர் பிக் பாஸ் சீசன் 3 முடிந்து வெளிவந்ததும் பல படங்கங்களில் காமிட்டானார்.

இந்நிலையில் தற்போது முன்னணி நடிகை ராய் லட்சுமி நடித்துள்ள சிண்டர்ல படத்தில் சாக்ஷி நடித்துள்ள மிரட்டலான புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்...