Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமலா பாலிற்கு பிறகு அந்த காட்சியில் துணிச்சலாக நடித்த நடிகைக்கு இயக்குனர் சேரன் பாராட்டு

தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் சேரன்,

அண்மையில் இவர் நடித்து வெளிவந்த ராஜாவுக்கு செக் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் ஒரு காட்சியில் படத்தில் உள்ள காட்சியின் முக்கியத்துவம் கருதி ஆடையின்றி நடித்திருப்பார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

இதனை குறித்து சேரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் "இந்த காட்சியில் நடிக்க தைரியம் வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


loading...