Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் மேல் எனக்கு Crush இருக்கிறது, வெளிப்படையாக கூறிய பிக் பாஸ் நடிகை

தமிழ் திரையுலகின் முன்னணி உச்ச நட்சத்திரங்களில் மிக பெரிய இடத்தை பிடித்துள்ளவர் தல அஜித்.

இவரை பற்றி பல நடிகர் நடிகைகள் சமுக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சி பேட்டிகளிலும் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் அண்மையில் அளித்த பேட்டியில் "இது அனைவருக்கும் தெரியும், எனக்கு தல அஜித் அவர்களின் மீது Crush இருக்கிறது" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

loading...