Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரையும் மயக்கிய பிரபல நடிகை! சூப்பர் ஹிட் பாடலுக்கு டிக் டாக் வீடியோ இதோ - லட்சக்கணக்கான பார்வைகள்

சினிமா பிரபலங்கள் பலருக்கும் சமூக வலைதளங்களில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள், ரசிகைகள் ஃபாலோயர்களாக இருக்கிறார்கள். இதில் நடிகைக்குள் ரொம்பவே அதிக எனலாம்.

டிக் டாக்கில் சிலர் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது Butta Bommaa பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் நடிகர் அல்லு அர்ஜூன் படத்தை சேர்ந்த இந்த பாடலை தமன் இசையமைக்க, அர்மான் மாலிக் பாட, பாடலாசிரியரும், நடன இயக்குனரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வீடியோவை 1.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.