Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த நடிகரை போன்ற ஒரு கணவர் வேண்டும்.. இறுதிசுற்று ரித்திகா சிங்கின் ஆசை

இறுதி சுற்று படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ரித்திகா சிங். இவர் உண்மையிலேயே பாக்சர் என்பதால் அந்த படத்தில் அவர் கச்சிதமாக பொருந்தியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ரித்திகா நடித்துள்ள ஓ மை கடவுளே படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது வருக்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பேசியுள்ளார்.

ஓ மை கடவுளே படத்தில் தன்னுடைய நடித்த அசோக் செல்வன் போலத்தான் ஒரு கணவர் வேண்டும் என கூறியுள்ளார் அவர்.