Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Tik Tok-ல் இணைந்த முன்னணி தமிழ் நடிகை, யார் தெரியுமா அவர்? இதோ

உலக மக்களின் தொகையில் பாதி tik tok இல் இருக்கின்றது என்றால் கூட அச்சரியமில்லை போல. இதில எல்லா உலக பிரபலங்களும் உள்ளார்கள்.

இப்போது புதிதாக நடிகை சிம்ரன் அவர்கள் சேர்ந்திருப்பதாக அவர் அறிவித்துள்ளார் .

பல பிரபலங்களுடன் நடித்துள்ளார் சிம்ரன், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் "பேட்ட"படத்தில் நடித்து அசத்தினார்.இளமையாக தோற்றமளிக்கும் இந்த நடிகை இப்போது tik tok இல் நம்மை உற்சாக படுத்த உள்ளார் .

சிம்ரன் தனது ட்விட்டரில் "இப்போது நாம் tik tok இல் இனைந்து கொள்ளலாம் "என்று பதிவு செய்துள்ளார், மற்றும் அவரது முதல் tik tok வீடீயோவையும் வெளியிட்டுள்ளார் .இப்போது அவரது ரசிகர்கள் அவரது நடிப்பை tik tok இல் கண்டு மகிழலாம்.