Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மயங்கி விழுந்த பிரபல நடிகை.. கையில் பெரிய அடி! வீடியோ பார்த்து அனைவரும் ஷாக்

உயிரே என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை மனிஷாஜித். இவர் தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்று வரும் நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு ஷூட்டிங்கில் மயங்கி விழுந்துவிட்டார்.

அவருக்கு கையில் hairline fracture ஏற்பட்டு ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கையில் வளையல் கூட போடமுடியாத அளவுக்கு வலி இருந்தும் அவர் நடித்துள்ளார்.

ஆனாலும் இனியும் கட்டு போடாமல் இருக்க கூடாது என டாக்டர் கூறியதால் தற்போது கையில் கட்டு போயிருப்பதாக அவர் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.