Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இது! வைரலாகும் வீடியோ

படையப்பா நீலாம்பரியாக நம் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதன் பின் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமியாக மிரட்டல் காட்டினார்.

பல படங்களில் அவர் ஹீரோயினாக நடித்திருந்தாலும் இப்படம் இதுபோன்ற மிரட்டல் வேடங்கள் தான் அவருக்கு சிறப்பு அந்தஸ்தை கொடுத்தன. தற்போது அவரின் கணவரான இயக்குனர் வம்சி கிருஷ்ணாவின் இயக்கத்தில் பல வருடங்களுக்கு பின் நடித்து வருகிறார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸாக கௌதம் மேனன் எடுக்க அதில் ஜெயலலிதாவாக ரம்யா நடிக்கிறார். தற்போது மகன் ரித்விக்கின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக போய்க்கொண்டிருக்கிறது.


loading...