Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டாக்டர் பட படப்பிடிப்பின் தற்போதைய நிலை என்ன, லேட்டஸ்ட் அப்டேட்டுடன் இதோ

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டாக்டர்.

இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் அவர்களின் எஸ்.கே productions இணைந்து தயாரித்து வருகிறது.

மேலும் சமீபத்தில் இப்படத்தின் முதலாம் கட்ட படப்பிடிப்பு நன்றாக நடந்த முடித்து.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிக சிறப்பாக துவங்கியுள்ளதாக டாக்டர் படத்தின் கலை இயக்குனர் கிரண் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் நெல்சன் அவர்களுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.