Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொகுப்பாளினி சபர்ணா தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் இதுதானா?- பல வருடம் கழித்து வந்த தகவல்

கோவையை சேர்ந்தவர் நடிகை அபர்ணா. இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சில வருடங்கள் கலக்கி வந்தார்.

திடீரென 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுவரை அவரது தற்கொலைக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் அவரது தோழியும் சீரியல் நடிகையுமான உஷா எலிசபெத், சபர்ணா தற்கொலை குறித்து பேசியிருக்கிறார்.

அதில் அவர், பல நாட்களாக பட வாய்ப்புகள் இல்லாததால் சபர்ணா மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் தான் அவர் தற்கொலை முடிவு எடுத்திருக்கிறார் என்றும் தெரிவித்திருக்கிறார்.