Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலர் தினம்.. நயன்தாரா-விக்னேஷ் சிவன் வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படங்கள்

இன்று காதலர் தினம் என்பதால் இதை உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த பல வருடங்களாக காதலித்து வரும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

"நாங்கள் காதலிக்க துவங்கி ஐந்து வருடம் ஆகிறது. ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான்" என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

loading...