Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டு வருடங்கள் கழித்து திருமண புகைப்படங்களை வெளியிட்ட நடிகை- வைரலாக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் சின்ன படத்தில் அறிமுகமாகி பின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா.

ரஜினி, விஜய், தனுஷ் முதல் தெலுங்கில் முன்னணி நடிகர்கள் என பலருடன் நடித்துள்ளார். பின் அவரது மார்க்கெட் குறையவே சின்ன சின்ன நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.

கடந்த 2018ம் ஆண்டு விளையாட்டு வீரரை திருமணம் செய்துகொண்டார். இப்போது திருமணம் முடிந்து 2 வருடங்கள் கழித்து தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது ரசிகர்கள் அவர் ஷேர் செய்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

View this post on Instagram

Love you forever and ever @andreikoscheev

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on