Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இது நடந்திருக்கும்! அதிரடியாக பேசிய பிரபல நடிகை

சினிமாவில் உச்ச நட்சத்திர ஹீரோயினாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின் அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பின் முதலமைச்சர் ஆனார்.

ஜெயலலிதா இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அவரின் மறைவு இன்னும் மர்மமாகவே இருந்து வருகிறது. மக்கள் பலரால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது.

இந்நிலையில் பிரபல ஹீரோக்களின் ஜோடியான பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி அண்மையில் நடிகை ராதிகா தொகுத்து வழங்கி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதில் பேசியவர் அவர் தன்னை ராஜிவ் காந்தி அரசியலுக்கு அழைத்த போது எனக்கு அரசியல் ஆசை இல்லை என கூறிவிட்டேன்.

அதே போல ஜெயலலிதாவுக்கும் எனக்கு நல்ல நட்பு இருந்தது. அவர் இப்போது உயிரோடு இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார் என கூறியுள்ளார்.

loading...