Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமண மணமகளாக மாறிய பிக்பாஸ் பிரபலம் ஜூலி! இந்த போட்டோவ பாத்தீங்களா

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஓங்கி குரல் கொடுத்து எல்லோரின் மனதையும் ஈர்த்தவர் ஜூலி. இதில் அவருக்கு கிடைத்த நற்பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தலைகிழாக மாறியது.

இப்போது வரை தொடரும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் பொறுமையாக சமாளித்து வருகிறார். விளம்பரங்கள், படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது அம்மன் தாயி என்ற படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது டிவிட்டரில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மணமகள் கெட்டப்பில் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் அவருக்கு திருமணமா என கேட்க தொடங்கியுள்ளனர்.


loading...