Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்ணை கவரும் உடையில் பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ! ஹிட்டான லவ் ரொமான்ஸ் பாடல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டு மனதளவில் மிகவும் பக்குவமடைந்த பெண் என்ற பெருமையை பெற்றவர் நடிகை ஷெரின். ஆரம்பத்திலும் அபிராமியின் சர்ச்சையிலும் இறுதியில் காதல் சர்ச்சையிலும் சிக்கினார்.

விசில் படம் மூலம் மனங்களை ஈர்த்தவர் பல வருடங்களுக்கு பின் இந்நிகழ்ச்சியின் மூலம் தனக்கான ரசிகர்கள் வட்டாரத்தை விரிவுபடுத்தினார்.தற்போது இன்ஸ்டாகிராம், டிவிட்டர், டிக் டாக் என கலக்கி வருகிறார்.

சூர்யா, ரகுல் பிரீத், சாய் பல்லவி நடிப்பில் வந்த NGK படத்தின் ஹிட் பாடலான அன்பே பேரன்பே பாடலுக்கு டிக் டாக் செய்து வெளியிட ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வீடியோ 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.