Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய டிவி பிரபலம் தற்கொலை! பிரபல நடிகை எமிஜாக்சனை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! உருக்கமாக வெளியிட்ட பதிவு

மதராச பட்டினம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்த வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன். பின் தாண்டவன், ஐ, கெத்து, தங்க மகன், தெறி, தேவி என படங்களில் நடித்திருந்தார்.

2.0 படத்தில் கடைசியாக நடித்திருந்தவர் சூப்பர் கேர்ள்ஸ் என்ற டிவி தொடரிலும் நடித்து வந்தார்.

அண்மையில் தன் காதலை திருமணம் செய்துகொண்டவர் குழந்தையும் பெற்றெடுத்தார். கர்ப்ப காலத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர் தற்போது உருக்கமான பதிவை கோபத்துடன் வெளியிட்டுள்ளார்.

விசயம் என்னவெனில் பிரபல டிவி சானல் நிகழ்ச்சி தொகுப்பாளர் கரோலின் காதலால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதற்கு வருத்தம் தெரிவித்ததோடு, மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்பும் டிவி சானல்களை கடுமையாக சாடியுள்ளார்.