Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உடையே இல்லாமல் வெறும் இலையை வைத்து மறைத்து போஸ் கொடுத்த தோனி பட நடிகை கியாரா, ஹாட் புகைப்படம் இதோ

தோனி வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படம் எடுக்கப்பட்டது. இதில் தோனியின் மனைவியாக நடித்தவர் கியாரா அத்வானி.

இவர் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை. இவர் நடிப்பில் வெளிவந்த கபீர் சிங் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.

இப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் கியாரா ஹாட் போட்டோஷுட் நடத்துவது வழக்கம் தான்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் சமீபத்தில் உடலில் துணியே இல்லாமல் வெறும் இலையை மட்டும் வைத்து மறைத்து போஸ் கொடுத்துள்ளார்.

இந்த போட்டோஷுட் சமூக வலைத்தளங்களில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அதோடு ரசிகர்களும் கியாரா ஏன் இப்படி? என்று ஷாக் ஆகியுள்ளனர்.

எல்லோரையும் ஷாக் ஆக்கிய அந்த புகைப்படம் இதோ...

loading...