Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இணையதளத்தை கலக்கிய பிரபல நடிகையின் மகள்! வைரலாகும் டிக் டாக் வீடியோ!

ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை கிம் கர்தாசியன். மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் இவரை அதிக விளம்பரங்களில் நாம் காணலாம்.

அதே வேளையில் இன்ஸ்டாகிராமில் இவர பின் தொடர்வோரின் எண்ணிக்கை பல மடங்கு. அதில் தன் புகைப்படங்களை வெளியிட்டு அதிகம் சம்பாதிக்கிறார்.

இவருக்கு Kayne west என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு கடந்த அழகான ஆண்குழந்தை பிறந்தது. ஏற்கனவே மூன்று மகள்கள் இருக்கிறார்கள்..

தற்போது அந்த மகள்கள் டிக் டாக்கில் கூலஸ்ட் மம் என வீடியோ வெளியிட அது பலரையும் கவர்ந்துள்ளது.

loading...