Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் இந்திரஜாவா இப்படி? ரோபோ ஷங்கர் மகளின் போட்டோஷூட் வைரல்

பிகில் படத்தில் விஜய் பயிற்சி அளிக்கும் பெண்கள் கால்பந்து அணியில் ஒருவராக நடித்திருந்தார் இந்திரஜா. இவர் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள். படத்தில் இவரை விஜய் குண்டம்மா என கூறி அழைத்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

இந்நிலையில் தற்போது இந்திரஜா தற்போது ஒரு புதிய போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பிகில் பாண்டியமாவா இது என பலரும் இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.